அவள் கண்களோ விண்மீனைகலை போன்றன ,
பல பேர் தூண்டில் போட்டு ம
அவள் யாருக்கும் சிக்கவில்லை .
NATURE
Friday, December 24, 2010
My Midnight poems written in dreamss
மல்லி பூக்கும் முன் அது மொட்டு ,
அவளை பார்த்தாலே என் மனதில் ஒரு வெட்டு ,
ரம்மிக்கு வேண்டுமடா செட்டு ,
என் மனதை என்னிடம் சேர்ந்து ஒட்டு ,
மைக் டைசன் விட்டதோ ஒரு குத்து ,
உன் பெயரை கேட்டாலே நன் ஆயிடுவியன் பித்து ,
நல்லு பேர் சேர்ந்து படித்தால் அது குரூப் ஸ்டெடி ,
உன் அப்பாவிடம் சொல்லிடாதே அப்புறம் நான்
வாங்குவேன் அடி ,
ராஜா அடிச்சது பல கோடி ,
நீயிள்ளன சரிதான் போடி .
அவளை பார்த்தாலே என் மனதில் ஒரு வெட்டு ,
ரம்மிக்கு வேண்டுமடா செட்டு ,
என் மனதை என்னிடம் சேர்ந்து ஒட்டு ,
மைக் டைசன் விட்டதோ ஒரு குத்து ,
உன் பெயரை கேட்டாலே நன் ஆயிடுவியன் பித்து ,
நல்லு பேர் சேர்ந்து படித்தால் அது குரூப் ஸ்டெடி ,
உன் அப்பாவிடம் சொல்லிடாதே அப்புறம் நான்
வாங்குவேன் அடி ,
ராஜா அடிச்சது பல கோடி ,
நீயிள்ளன சரிதான் போடி .
Subscribe to:
Posts (Atom)